முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து, தனது நிலத்திற்கு, “பட்டா” வாங்குவது மிகவும் சிரமமாகவே உள்ளது. இது அரசு நமக்கு வழங்குகின்ற கட்டணச்சேவை ஆகும். இதில் குறை இருந்தால் பாதிக்கப்பட்ட எவர் ஒருவரும் நுகர்வோர் கோர்ட்டை தாராளமாக நாடலாம். செலவும் அதிகம் ஆகாது. வழக்கும் சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும். வழக்கின் செலவோடு, உங்களுக்கு நஷ்ட ஈடும் வழங்கப்படும். இது சம்பந்தமான தீர்ப்புகளின் நகல்கள் உங்களுக்காக.
*********************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி




















No comments:
Post a Comment