disalbe Right click

Showing posts with label RTO Office. Show all posts
Showing posts with label RTO Office. Show all posts

Wednesday, November 22, 2017

RTO Office -Online Services

நமது நாட்டில் மக்களுக்கு மிகவும் தேவையானதாகவும்மிகவும் பிஸியாகவும் இருக்கக்கூடிய அலுவலகங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகமும் ஒன்றுஇந்த அலுவலகங்களுக்கு நாம் நேரில் சென்றுதான் எல்லா சேவைகளையும் பெற வேண்டும் என்பதில்லை
 என்னென்ன வி  பி நம்பர்கள் இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்ள 
 லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன் செய்ய 
 உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலைமை தெரிந்து கொள்ள 
 ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துவதற்கு
கன்டக்டர் உரிமம் புதுப்பிப்பதற்கு
புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன் செய்வதற்கு 
ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பாயின்ட்மென்ட் பெறுவதற்கு 
லோன் ஹைபோதிகேஷன் ஆர்சி புக்கில் இருந்து எடுப்பதற்குஎந்த ஆர் டி  ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள
வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் அறிந்து கொள்ள
மேற்கண்ட அனைத்தும் எல்லாம் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.   இனிமேல் எல்லாமே நம் கையில்புரொக்கர் தேவையில்லை! பயன்படுத்துங்கள்பலன் பெறுங்கள்.
1.ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு - Learners License Online Application -
2.தொடக்க வாகன பதிவு எண் - Today What Number Series in your RTO -
3.வாகன வரி விகிதங்கள் - Tax Rates Details - Vehicle Wise -
4.நிர்வாக எல்லை அறிய - Know your RTO by Postcode -
5. ஓட்டுனர் உரிமம் டிரைவிங் லைசன்ஸ் ஆன் லைன் அப்பாயிண்ட்மெண்ட் - Online Appointment Booking for Road Test -
6.பொது நிர்வாக விசாரிப்புகள் - General Enquiries 
********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி