இன்றைக்கு இருக்கின்ற பரபரப்பான வாழ்க்கையில் பெண்களுக்கு இருக்கும் பெரிய கவலை, இன்னைக்கு என்ன குழம்பு வைக்கலாம்? என்பதே. காய்கறிக் கடைக்குச் சென்று அங்குள்ள காய்கறிகளுள் கிடைத்தவற்றை வாங்கி ஏதோ குழம்பு வைத்தோம், எதற்கோ சாப்பிட்டோம்? என்ற நிலைதான் இன்றைக்கு பெரும்பாலான குடும்பங்களில் நடக்கிறது.
வீட்டிலேயே காய்கறி கிடைத்தால்?
நமக்குத் தேவையான காய்கறிகள் வீட்டிலேயே கிடைத்தால் எப்படி இருக்கும்? அலைச்சல் மிச்சம். விருப்பமானதை சமைக்கலாம். சுத்தமாகவும் இருக்கும். சுகாதாரமும் கிடைக்கும். இதற்கு நமக்கு நமது அரசும் உதவுகிறது.
குறைந்த செலவில் வீட்டுத்தோட்டம் அமைக்கலாம்
உங்கள் வீட்டிலேயே தோட்டம் அமைக்க நமது அரசு ஐந்து வகையான அருமையான காய்கறி விதைகளை 12 ரூபாய்க்கு அளிக்கிறது. இன்றைக்குள்ள ஜனத்தொகைக்கு காய்கறிகளை உற்பத்தி செய்யவும், அவற்றை சந்தைப் படுத்தவும் முடிவதில்லை. இதனை ஆய்வு செய்த தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத்துறை மேற்கண்ட வாய்ப்பை மக்களுக்கு வழங்குகிறது. இதன்படி கத்தரி, தக்காளி, புடலை, பாகல், பீர்க்கன், கீரை, மிளகாய் வகைகள், கொத்தவரை உள்ளிட்ட காய்கறி விதைகளில் ஏதேனும் ஐந்து மட்டும் மக்களுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை உத்தரவிட்டுள்ளது. 20 ரூபாய் மதிப்புள்ள இந்த விதைகளை 12 ரூபாய்க்கு அந்தப் பகுதியில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம், தங்களுக்கு பிடித்த காய்கறிகளை பொதுமக்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்து பயன்படுத்த இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுகிறேன்.
உதவி தோட்டக்கலை இயக்குனர், 1118, Z Plaza, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600040 தொலைப்பேசி: 044-25554443 | உதவி தோட்டக்கலை இயக்குனர், இணை வேளாண்மை இயக்குனர் அலுவலகக் கட்டிடம், தரைத் தளம், பஞ்சுப்பேட்டை, காங்சீபுரம் - 631502 தொலைப்பேசி: 044-27222545 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்: 36, பாரதிதாசன் தெரு, திருவள்ளூர் - 602001 தொலைப்பேசி: 044-2265294 | உதவி தோட்டக்கலை இயக்குனர், 87, தனலட்சுமி கார்டன், திருச்சி ரோடு, விழுப்புரம் - 605602 தொலைப்பேசி: 04147-224020 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்:21, 3வது குறுக்குத் தெரு, இராஜாஜி நகர், அரியலூர் - 621702, பெரம்பலூர் மாவட்டம் தொலைப்பேசி: 04329-277270 | உதவி தோட்டக்கலை இயக்குனர், இணை வேளாண்மை இயக்குனர், அலுவலகக் கட்டிடம், அரசு பாலிடெக்னிக் எதிரில், தோரப்பாடி, வேலூர் - 632001 தொலைப்பேசி: 04156-2221531 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்: 1, மெயின் ரோடு, காந்தி நகர், திருவண்ணாமலை - 606602 தொலைப்பேசி: 04175-224220 | உதவி தோட்டக்கலை இயக்குனர், ஆசிரியர் காலனி, ஈரோடு - 638001. தொலைப்பேசி: 0424-2274496 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்: 8, தடாகம் ரோடு, ஜி.சி.டி போஸ்ட், கோயமுத்தூர் - 641013 தொலைப்பேசி: 0422-2453578 | உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்: 4/1, 2வது வடக்குத் தெரு, ஹோம்லேண்ட், சந்தைப்பேட்டை, புதூர், நாமக்கல் - 637001 தொலைப்பேசி: 04286-233828 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், 136, நெடுஞ்சாலை நகர், சேலம் - 636005 தொலைப்பேசி: 0427-2447347 | உதவி தோட்டக்கலை இயக்குனர், தர்மபுரி மாவட்ட வளர்ச்சி மைய அலுவலகக் கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 2வது தளம், தர்மபுரி - 636705 தொலைப்பேசி: 04342-232226 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், 32, வில்லியம் ரோடு, சுங்க இலாக்கா அலுவலகம் எதிரில், திருச்சி - 620001 தொலைப்பேசி: 0431-2423464 | உதவி தோட்டக்கலை இயக்குனர், சுங்க கேட், கரூர் - 639003 தொலைப்பேசி: 04324-230499 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், 32/890, பிள்ளுக்காரத் தெரு, தஞ்சாவூர் - 613001 தொலைப்பேசி: 04366-251798 | உதவி தோட்டக்கலை இயக்குனர், 19D/1, பெரிய மில் தெரு, இணை வேளாண்மை இயக்குனர், அலுவலகக் கட்டிடம் அருகில், திருவாரூர் - 610001 தொலைப்பேசி: 04366-251798 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், எண்: 61, மேலக்கோட்டை வாசல் தெரு, நாகப்பட்டிணம் - 611001 தொலைப்பேசி: 04365-253067 | உதவி தோட்டக்கலை இயக்குனர், மகாத்மா காந்தி அரசு தோட்டக்கலை பண்ணை, காந்தநாதபுரம், 5வது தெரு, புதுக்கோட்டை - 622001 தொலைப்பேசி: 04322-228394 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், முந்திரி வளர்ச்சித் திட்டம், தேவக்கோட்டை - 623302, சிவகங்கை மாவட்டம் தொலைப்பேசி: 04575-246161 | உதவி தோட்டக்கலை இயக்குனர், கன்மாய் மேலத் தெரு, தல்லாகுளம், இணை வேளாண்மை இயக்குனர், அலுவலக வளாகம், மதுரை - 635002 தொலைப்பேசி: 0452-2532351 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், 171, கம்பம் மெயின் ரோடு, பழனிச்செட்டியாப்பட்டி (தபால்), தேனி மாவட்டம் தொலைப்பேசி: 04546-264780 | உதவி தோட்டக்கலை இயக்குனர், இணை வேளாண்மை இயக்குனர், அலுவலக வளாகம், 2வது தளம், சேதுமதி நகர், இராமநாதபுரம் - 623535 தொலைப்பேசி: 04567-230328 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், மாபெரும் பழப்பண்ணை, 111, மேலரத தெரு, வில்லிப்புத்தூர், 626125 விருதுநகர் மாவட்டம். தொலைப்பேசி: 04562-252393 | உதவி தோட்டக்கலை இயக்குனர், 49, நேருஜி நகர், திண்டுக்கல் - 624005 தொலைப்பேசி: 0451-2432702 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், இங்கிலீஷ் சர்ச் ரோடு, பாளையம்கோட்டை, திருநெல்வேலி - 627002 தொலைப்பேசி: 0462-2560360 | உதவி தோட்டக்கலை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628003 தொலைப்பேசி: 0461-2340681 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், 19, இயேசுவடியான் தெரு, நாகர்கோவில் - 629001, கன்னியாகுமரி மாவட்டம் தொலைப்பேசி: 04652-2340681 | உதவி தோட்டக்கலை இயக்குனர், மாபெரும் பழப்பண்ணை, கருமந்துரை, சேலம் மாவட்டம் - 636178 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், காந்திநகர், ஆத்தூர், சேலம் மாவட்டம் - 636102 | உதவி தோட்டக்கலை இயக்குனர், ப்ரையன்ட் பூங்கா, கொடைக்கானல் - 624001 தொலைப்பேசி: 04542-241210 |
உதவி தோட்டக்கலை இயக்குனர், பயிற்சி மையம், உதகமண்டலம் - 643001, நீலகிரி மாவட்டம் தொலைப்பேசி: 0423-2444056 | உதவி தோட்டக்கலை இயக்குனர், (இடுபொருட்கள்), உதகமண்டலம் - 643001, நீலகிரி மாவட்டம் |
உதவி தோட்டக்கலை இயக்குனர், பயிர் பரிசோதனை மையம், நஞ்சநாடு, நீலகிரி மாவட்டம் | உதவி தோட்டக்கலை இயக்குனர், பயிற்சி மையம், கோத்தகிரி - 643217, நீலகிரி மாவட்டம் |
உதவி தோட்டக்கலை இயக்குனர், பயிற்சி மையம், கூடலூர் - 643211 | உதவி தோட்டக்கலை இயக்குனர், அரசுத் தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் - 643001, நீலகிரி மாவட்டம் |
உதவி தோட்டக்கலை இயக்குனர், பயிற்சி மையம், குன்னூர் - 643101, நீலகிரி மாவட்டம் | உதவி தோட்டக்கலை இயக்குனர், தேவாலா பண்ணை, நடுக்காணி (தபால்), கூடலூர் - 643211, நீலகிரி மாவட்டம் |
மேலதிக விபரங்களுக்கு: http://agritech.tnau.ac.in/
**************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017