disalbe Right click

Tuesday, October 4, 2016

ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன?


ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன? - என்ன செய்ய வேண்டும்?

''ஜீரோ எஃப்ஐஆர் என்றால் என்னன்னு தெரியுமா?

பொதுவாக, ஒரு குற்றம் தொடர்பான புகார் குறித்து பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையான எஃப்ஐஆர் (FIR-First Information Record) ஆனது. சம்பவம் நடந்த ஏரியாவின் சட்ட எல்லைக்குட்பட்ட காவல்நிலையத்தில்தான் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால் பெண்களைப் பொருத்தவரை, ஆபத்து நேரங்களில் அவர்கள் எந்தக் காவல் நிலையத்திலும் FIR புகாரைப் பதிவு செய்யலாம்.
அது ஜீரோ எஃப்ஐஆர்(Zero FIR)ஆகப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சம்பவம் நடந்த இடத்தின் அடிப்படையில் அது எந்தக் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டுமோ அங்கு மாற்றப்பட்டு, அந்தப் புகார் விசாரிக்கப்படும்.

No comments:

Post a Comment